ஊட்டியில் இப்படியொரு தடங்கல்; இன்னைக்கு இப்படி யாரும் போக முடியாது

குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையே பல்வேறு இடங்களில் மண் சரிந்து பாறைகள் விழுந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது

இதனால் மலை ரயிலில் பயணிக்க ஆவலுடன் செல்லும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைவர். இந்த சூழலில் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் மற்றும் ரயில் பாதைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

சில இடங்களில் பாறைகள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் குன்னூர் - மேட்டுப்பாளையம் இடையிலான மலை ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரயில் பாதையில் சீரமைப்பு பணிகளை ரயில்வே பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

Popular posts
சிஏஏவுக்கு எதிராக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற்ற தெலுங்கானா அமைச்சரவை முடிவு செய்ததற்கு மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கடுமையாக சாடியுள்ளார்.

தம்பிநாயுடுபாளையத்தில் 200 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் - ஒன்றிய கவுன்சிலர் வித்யாலட்சுமி வேதகிரி வழங்கினார்.
Image